RRB ALP CBT 1 Syllabus in Tamil - Download Now
RRB ALP கணினி வழித்தேர்வு 1 பாடத்திட்டம் - தமிழில்
RRB ALP CBT 1 Syllabus in Tamil Medium - Download Now
RRB ALP பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய : Download Now
இரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் தமிழில் தொடக்கம். வகுப்பில் சேர (For More details) Call / WhatsApp: 8190879379 To join RRB ALP Tamil Telegram Group: Click Here |
RRB ALP Exam Selection Process in Tamil
- கணினி வழித்தேர்வு (CBT) 1 (75 மதிப்பெண்கள்)
- கணினி வழித்தேர்வு (CBT) 2 (175 மதிப்பெண்கள்)
- கணினி வழி திறன் தேர்வு (Computer Based Aptitude Test)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவ பரிசோதனை (Medical Examination)
RRB ALP CBT 1 Exam Pattern in Tamil
நேரம் - 60 நிமிடங்கள் (75 மதிப்பெண்கள்)
- கணிதம் (திறனறிவு) (Aptitude) - 20 வினாக்கள்
- நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (Reasoning) - 25 வினாக்கள்
- பொது அறிவியல் (Science) - 20 வினாக்கள்
- பொது அறிவு மற்றும் நடப்புநிகழ்வுகள் (GK with Current Affirs) - 10 வினாக்கள்
RRB ALP CBT 1 பாடத்திட்டம் (தமிழில்)
கணிதம் (Maths-Aptitude)
- எண் அமைப்பு
- சுருக்குக
- தசமங்கள்
- பின்னங்கள்
- மீ.சி.ம (LCM)
- மீ.பொ.வ (HCF)
- விகிதங்கள்
- சதவீதங்கள்
- அளவியல்
- நேரமும் வேலையும்
- நேரமும் தூரமும்
- தனிவட்டி, கூட்டு வட்டி
- லாபம் மற்றும் நஷ்டம்
- இயற்கணிதம்
- வடிவியல்
- முக்கோணவியல்
- தொடக்க புள்ளியியல்
- வர்க்கமூலம்
- வயது கணக்கீடுகள்
- நாட்காட்டி & கடிகாரம்
- குழாய்களும் தொட்டியும்
நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (Reasoning)
- ஒப்புமைகள்
- எண் தொடர், எழுத்து தொடர்
- குறியீட்டு முறைகள்
- கணித செயல்பாடுகள்
- இரத்த உறவுகள்
- தர்க்க (பகுப்பாய்வு) முறை
- தொடர்களை வரிசைப்படுத்துதல்
- வென் வரைபடம்
- தரவு விளக்கம்
- கூற்றுகளும் முடிவுகளும்
- ஒற்றுமைகள் - வேறுபாடுகள்
- வடிவங்களை எண்ணுதல்
- வகைப்பாடு
- திசைகள்
- கூற்று & வாதங்கள் மற்றும் அனுமானங்கள்
பொது அறிவியல் (Science)
- இயற்பியல்
- வேதியியல்
- வாழ்க்கை அறிவியல்
10ஆம் வகுப்பு வரை
பொது அறிவு மற்றும் நடப்புநிகழ்வுகள்
- தற்போதைய நிகழ்வுகள்
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- விளையாட்டு
- கலாச்சாரம்
- ஆளுமைகள்
- பொருளாதாரம்
- அரசியல் மற்றும் முக்கியமான மற்றவை
தமிழில் RRB ALP தேர்வுக்கான வினாக்கள், மாதிரித்தேர்வுகள் மற்றும் குறிப்புகள் (Notes) பெற
எங்களோடு இணையுங்கள்
RRB ALP Tamil Telegram Group |
RRB ALP Tamil WhatsApp Group |